Thirumangalam Polling Station

img

காங்கேயம் அருகே திருமங்கலம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது